ஈரோட்டில் 3 வயது சிறுமியிடம் சில்மிஷம்... மருத்துவமனை ஊழியர் கைது
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 3-வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்தவர் அங்குராஜ் (40). அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தின் போது, 3 வயது சிறுமி அங்குராஜின் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதைக்கண்ட அங்குராஜ், சிறுமியுடன் விளையாடுவது போல விளையாடி, அந்த சிறுமிக்கு சாக்லெட் வாங்கிகொடுத்து தனது வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் வீட்டினுள் வைத்து அந்த சிறுமியிடடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை சத்தம் போட்டு அழுதுள்ளது.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தாயார் தேடியுள்ளார். இதனிடையே குழந்தையின் அழுகுரல் அங்குராஜ் வீட்டினுள் இருந்து வருவது தெரியவந்தது. வீட்டினுள் சென்று பார்த்த சிறுமியின் தாய், அங்குராஜ் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அங்குராஜை பிடித்து பவானி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்குராஜை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications