பள்ளி மாணவியிடம் “பாலியல்” தொந்தரவு செய்த மூன்று இளைஞர்கள் கைது
ஈரோடு: ஈரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி சுமதி வயது-15, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஞாயிற்றுக்கிழமை மாணவியின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்று விட்டதால், மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், ராஜா, சீனிவாசன் ஆகிய மூவரும் மாணவியிடம் வீட்டுக்குள் நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிகிறது. அப்போது, மாணவியின் தந்தை வந்து விட்டதால் மூவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து அம் மாணவியின் தந்தை, மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனர். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அம் மாணவி அனுப்பி வைக்கப்பட்டார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications