கிரீன்வேஸ் ரோடு, எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷனில் 300+ குழந்தைகள், பெண்கள்: உதவி தேவை
சென்னை: சென்னை கிரீன்வேஸ் ரோடு, எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷனில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் தேவைப்படுகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்து கனமழை பெய்தது. இதனால் ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் மீண்டும் வெள்ளக்காடாகியுள்ளன.
கிரீன்வேஸ் ரோடு, MRTS ஸ்டேஷனில் 300+ குழந்தைகள் & பெண்கள் உள்ளனர்பால், உணவு, குடிநீர் தேவை#chennairains pic.twitter.com/CI9xUtuchR
— AJITH SARATH (@ajith_sarath) December 2, 2015 பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து கழுத்து அளவு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றார்கள். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ராணுவத்தினர் மீட்டு வருகிறார்கள்.
#ChennaiFloods Contact 0446555552 - 8939022249 for medicines and drinking water, they're open. #chennairains pic.twitter.com/LBJLG2QljP
— Rohit Joshi (@emceeaarjay) December 2, 2015 இந்நிலையில் உதவி கேட்டு அஜீத் சரத் என்பவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கிரீன்வேஸ் ரோடு, எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷனில் 300+ குழந்தைகள் & பெண்கள் உள்ளனர்
பால், உணவு, குடிநீர் தேவை #chennairains என தெரிவித்துள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications