விருதுநகர்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் - 4 பேர் கைது
விருதுநகர்: விருதுநகர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குல்லூர் சந்தையை அடுத்த அரச குடும்பன்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமி 7ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தாள். மனநலம் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்த சிறுமியை சிலர் வெளியே அழைத்துச் சென்றதாக பெற்றோருக்கு தெரிய வந்தது. இது பற்றி அவர்கள் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் பாண்டி,19, புல்லட் என்ற பாண்டி,21, திருக்குமரன் மற்றும் 2 மாணவர்கள் சிறுமியை தங்கள் வீட்டிற்கும், காட்டு பகுதிக்கும் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜ் பாண்டி, புல்லட் என்ற பாண்டி, மற்றும் 2 மாணவர்களை கைது செய்தனர். தலைமறைவான திருக்குமரனை போலீசார் தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications