கீழக்கரையில் விபரீதம்... ஒரே பைக்கில் சென்ற 4 சிறுவர்கள் மினி லாரி மோதி பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருசக்கர வாகனத்தின் மீது மினிலாரி மோதியதில் இருசக்கரவாகனத்தில் சென்ற 4 பேரும் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஒரே பைக்கில் நான்கு சிறுவர்கள் பயணித்துள்ளனர். அப்போது ராமேஸ்வரத்திலிருந்து மீன்களை ஏற்றிச்சென்ற மினி லாரி, கீழக்கரையில் இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில் நான்கு சிறுவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சிறுவர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு சிறுவர்கள் பலியான சம்பவம் கீழக்கரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications