மதுரை: திட்டிய ஆசிரியர்... எலிமருந்து சாப்பிட்டு 4 மாணவிகள் தற்கொலை முயற்சி
திருமங்கலம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகள் 4 பேர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: திருமங்கலம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகள் 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர் திட்டியதால் எலி மருந்து குடித்து அவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வகுப்பறையில் மயங்கிய 4 மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு, 11, 12வது பொதுத்தேர்வுகளுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. மாணவர்கள் மும்முரமாக படித்து வருகின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தி வருகின்றனர். சரியாக படிக்காத மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கண்டிப்பது வாடிக்கையாள நிகழ்வுதான் இந்த நிலையில் இன்று திருமங்கலத்தில் ஆசிரியர் திட்டியதால் மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியை திட்டியதால் 4 பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications