பல்லடத்தில் பரபரப்பு.. பாய்ந்து பாய்ந்து குதறிக் கடிக்கத் தாவும் குரங்குகள்.. மக்கள் பீதி!
அச்சுறுத்தி வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம்: மேற்கு பல்லடம் பகுதியில் 4 குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக 4 குரங்குகள் மேற்கு பல்லடம் குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்டுள்ளன. அத்துடன் அங்குள்ள பெண்கள், மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் சின்னியகவுண்டன் பாளையத்தை சேர்ந்த காய்கறி வியாபாரம் செய்யும் லட்சுமி என்பவரையும் குரங்குகள் கடித்து குதறியுள்ளன. இதில் அவர் காயமடைந்துள்ளார்.

இதை தவிர வீடுகளுக்குள் 4 குரங்குகளும் ஒன்றாக புகுந்து அங்கிருக்கும் பொருட்களை கடித்து குதறி அழித்து வருகிறது. இதனால் வீட்டிலுள்ள குழந்தைகள் பயத்தில் அலறுகின்றனர். குரங்குகளால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் குரங்குகளை விரட்ட சென்றால், குரங்குகள் பொதுமக்களை விரட்டி வருகின்றன. எனவே அச்சுறுத்தி, அட்டகாசம் செய்து வரும் இந்த நான்கு குரங்குகளையும் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications