தமிழகத்தில் 4 புதிய தாலுகாக்கள் உதயம்
சென்னை: தமிழகத்தில் புதிதாக நான்கு தாலுகாக்கள் உருவாக்கப் பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகாவை பிரித்து, காளையார் கோவில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவை பிரித்து வெண்பாக்கம், சேலம் மாவட்டம் ஆத்துார் தாலுகாவை பிரித்து பெத்தநாயக்கன்பாளையம், கடலுார் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவை பிரித்து புவனிகிரி என புதிதாக நான்கு தாலுகாக்கள் துவக்கப்படும் சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, புதிய தாலுகாக்கள், இம்மாதம் துவக்கப்பட்டுள்ளன. அதன் விபரமாவது :
- காளையார்கோவில் தாலுகாவில், நாட்டரசன்பேட்டை, காளையார்கோவில், சிலுக்கப்பட்டி, மறவமங்கலம், மல்லல் ஆகிய குறு வட்டங்கள்
- வெண்பாக்கம் தாலுகாவில், வெம்பாக்கம், துாசி, நாட்டேரி, பெருங்கட்டூர் ஆகிய குறு வட்டங்கள்
-பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில்,பெத்தநாயக்கன்பாளையம், எத்தாப்பூர், கல்வராயன்மலை ஆகிய குறு வட்டங்கள்
- புவனகிரி வட்டத்தில், புவனகிரி, சேத்தியாதோப்பு, பரங்கிப்பேட்டை ஆகிய குறுவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications