மோடி இருக்கும்வரை யாரும் மிரட்ட முடியாது..திமுகவில் 40 ஸ்லீப்பர் செல்கள்: ராஜேந்திர பாலாஜி பேச்சு
திமுகவில் 40 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணியின் ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
Recommended Video

பெரியகுளம்: பிரதமர் மோடி இருக்கும்வரை எங்களை யாருமே மிரட்ட முடியாது; திமுகவில் எங்களது ஸ்லீப்பர் செல்களாக 40 எம்.எல்க்.ஏக்கள் உள்ளனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே பெரியகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:

அதிமுகவுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதை பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார். மோடி இருக்கும் வரை அதிமுக கட்சியும் சின்னமும் நம்மிடம்தான் இருக்கும்.
ஆகையால் எந்த பிரச்சனை வந்தாலும் மேலே உள்ளவர் நம்மைப் பார்த்துக் கொள்வார். நாம் கவலையே படவேண்டாம்.
திமுகவிலும் எங்களது ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர். அங்கே இருக்கும் 40 ஸ்லீப்பர் செல்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பார்கள்.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.
பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக இயங்குவதாக விமர்சிக்கப்படும் நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலஜியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications