வெள்ளச் சேதத்தைக் கணக்கெடுக்க அதிகாரிங்க வர்றாங்க... தயாராக இருங்கள்
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் 400 குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி கடந்த 9-ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிகாரிகள் மூலம் சென்னை மாநகராட்சியின் 200 வட்டங்களிலும் இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் இரண்டு கண்காணிப்பாளர்கள், ஒரு வருவாய் அதிகாரி, ஒரு சார் ஆட்சியர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட இரண்டு குழு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்தக் குழுவுடன் போலீசாரும் பாதுகாப்புக்குச் செல்கின்றனர். இப் பணியில் உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் ஈடுபடுத்தப்படவில்லை.
இந்தக்குழு வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு செல்லும் போது, அங்குள்ள பொதுமக்களே பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காட்டுகின்றனர். அதன்படி, கணக்கெடுக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications