சென்னை கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு– 61 ஆனது
சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 20 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போயுள்ளதால் அவர்களை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

6வது நாளாக இன்றும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று 5-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. நேற்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை கட்டிட இடிபாடுகளில் இருந்து 4 ஆண் பிணங்கள் மீட்கப்பட்டன.
காலை 7.30 மணி அளவில் மேலும் ஒரு ஆண் பிணமும், 8.30 மணிக்கு இன்னொரு ஆண் பிணமும் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில், மதியம் 12.30 முதல் 12.40 மணி வரையிலான 10 நிமிடத்திற்குள் 5 பிணங்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. மதியம் 1.30 மணி அளவில் ஒரு பெண் பிணமும் கண்டெடுக்கப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications