திருவண்ணாமலை: டீ கடையில் பஸ் புகுந்து விபத்து 5 பேர் பலி, 3 பேர் படுகாயம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அரசுப் பேருந்து மோதியதில் சாலையோற டீ கடையில் நின்றிருந்த 5 பேர் உயிரிழந்தனர்.
மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று தென் மாத்தூரில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோற தேனீர் கடைக்குள் புகுந்தது. இதில் டீக்கடையில் நின்று கொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கால் முறிவு ஏற்பட்ட 3 பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. விபத்து காரணமாக திருவண்ணாமலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் பேருந்து விபத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே அரசுப் பேருந்து மோதியதில் சாலையோற கடையில் நின்றிருந்த 5 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications