புதுச்சேரியிலும் பரவும் பன்றிக் காய்ச்சல்...
Subscribe to Oneindia Tamil
புதுவை: புதுச்சேரியில் 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் நாட்டின் இதர பகுதிகளைப் போல புதுவையிலும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.

இதுகுறித்து ராமன் கூறுகையில், பன்றிக் காய்ச்சலுக்கு வேண்டிய மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. கோரிமேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் போதுமான கையிருப்பு உள்ளன. பன்றிக் காய்ச்சல் பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
பன்றிக் காய்ச்சல் நோய்க்கு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியாகி வருகின்றனர். டாமி புளூ மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டாலும் பன்றிக்காய்ச்சல் பலிகளும், பாதிப்பும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications