வேலூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது
வேலூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக 5 பேரை கைது செய்யப்பட்டனர்.
வேலூரில் உள்ள சிஎஸ்ஐ தேவாயலம் உள்ளது. இங்கு தலைமை ஆயர் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது ஆலய வளாகத்தில் 5 பேர் கைத்துப்பாக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீஸார் அவர்களிடம் நடத்திய சோதனையில் வெட்டுக் கத்தியும் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஜான், வேதானந்தன், தேவா, மற்றொரு வேதானந்தன், அன்பு கிராண்ட் என தெரியவந்தது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications