மகா புஷ்கரத்தில் விபரீதம்... ஒரே நாளில் காவிரி ஆற்றில் குளித்த 5 பேர் பலி!
மகா புஷ்கர நாளில் காவிரி ஆற்றில் குளித்த 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

கும்பகோணம்: மகா புஷ்கரத்தை முன்னிட்டு கும்பகோணம் மற்றும் ஈரோட்டில் காவிரி ஆற்றில் குளித்த 5 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள மேலக்கொட்டையூர் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று சென்றுள்ளனர். அப்போது, குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கி உள்ளனர்.

இதையடுத்து கால் தவறி விழுந்த 5 பேரும் தண்ணீரில் விழுந்தனர். அப்போது நீரில் மூழ்கி விமல்ராஜ்(7), சவுமியா(12), நாகலட்சுமி(34) ஆகியோர் உயிரிழந்தனர். மற்ற 2 பெண்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற காவிரி புஷ்கரத்தின்போது ஆற்றில் குளித்த இருவர் பலியாகிவிட்டனர். பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோயிலில் புஷ்கரம் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்க சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் கவியரசன் ஆகியோர் நேற்று சென்றனர். அப்போது இருவரும் காவிரியாற்றில் நீராட இறங்கினர். பின்னர் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து சித்தோடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications