புதுக்கோட்டையில் பள்ளி வாகனம் மோதி 5 வயதுக் குழந்தை பரிதாப பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், 5 வயதான பள்ளிக் குழந்தை ஒன்றின் மீது பள்ளி வாகனம் மோதியதில் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை, ஆராங்கல் பகுதியைச் சேர்ந்தவர் காவ்யா (5). இவர் அங்குள்ள கற்பக விநாயகா பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலை காவ்யாவையும், அவரது தம்பியையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அவரது தாயார் பள்ளி வாகனத்தில் ஏற்றி விடுவதற்கு வந்துள்ளார். நேரமாகி விட்டதால் வேகமாக வந்துள்ளார்.
அப்போது, சாலையைக் கடக்க முயற்சித்த போது பின்னால் வந்த மற்றொரு பள்ளி வாகனம் இரு சக்கர வாகனம் மேல் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காவ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய தாயாரும், தம்பியும் சிறு காயங்களுடன் தப்பினர்.
காவ்யாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவ்யா விபத்தில் உயிரிழந்த தகவல் பரவியதும் ஆராங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும் திரளாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் குவிந்து விட்டனர். அனைவரும், காவ்யா மிகவும் புத்திசாலியான குழந்தை என்று சோகத்துடன் கூறினர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications