நீட் கட்டாயத்தால் மற்றொரு ஷாக்.. மாநில பாடத்திட்டத்தில் படித்த 500 பேருக்கு மட்டுமே மருத்துவ சீட்?
சென்னை: நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடைபெறவுள்ளதால், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற சுமார் 500 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு, நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நாளை தொடங்க உள்ள நிலையில், அதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
நேற்று உச்சநீதிமன்றத்தில் நீட் விதிவிலக்கு தொடர்பான வழக்கு நடைபெற்றபோது, நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கவுன்சலிங்
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக மருத்துவ கவுன்சலிங்கை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் செப்டம்பர் 4ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

மதிப்பெண் அடிப்படை
இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இன்று காலை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. நீட் தேர்வு முடிவின்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவு. ஆனால் மதிப்பெண் அடிப்படையில் அம்மாணவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

500 இடங்கள்தான்
அதனால், மொத்தமுள்ள 2,594 இடங்களில், 2ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கே கிடைத்துள்ளது. சுமார் 500 பேர்தான் மாநில பாடத் திட்ட மாணவர்களாகும்.

தயார் ஆகவில்லை
மாநில பாடத் திட்ட மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தயாராகவில்லை என்பதால்தான் இந்த அளவுக்கு அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் தங்களுக்கு விலக்கு கிடைக்கும் என நம்பிக்கொண்டிருந்த மாணவர்கள் நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications