நானும் வேணும், கணவனும் வேணுமாம்.. அதான்.. பெண்ணை ஊதாங்குழலிலேயே அடித்து கொன்ற 53 வயது பெயிண்ட்டர்!
பெண்ணை கொன்ற பெயிண்ட்டர் கைது செய்யப்பட்டார்
கள்ளக்குறிச்சி: "என்கூட வாழ சொன்னால், புருஷன்கூட வாழறேன்னு சொன்னாள்.. அதனால்தான் ஊதாங்குழலிலேயே அடித்து கொன்றேன்" என்று 52 வயது கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் கல்லந்தல்.. இங்கு வசித்து வருபவர் சுபாஷ்.. 52 வயது.. இவர் ஒரு பெயிண்டர்!

பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.. அங்கு சுவேதா என்ற பெண் அறிமுகமானார்.. சுவேதாவுக்கு கல்யாணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், குழந்தைகளுடன் வாழ்ந்த வந்த சுவேதா குடும்பத்தில் நுழைந்தார் சுபாஷ்!
கல்யாணமே செய்து கொள்ளாத 52 வயது சுபாஷூக்கு சுவேதா மீது ஆசை வந்தது.. நாளடைவில் இவர்களுக்குள் கள்ள உறவும் ஆரம்பமானது.. அடிக்கடி இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர்.
சுபாஷை அதிகம் நேசிக்க ஆரம்பித்தார் சுவேதாவும்.. அவரை ரொம்பவும் நம்பினார்.. 2 பேரும் சேர்ரந்து ஒன்றாக தண்ணி அடிப்பார்களாம்.. ஒருமறை சுவேதாவை அழைத்து கொண்டு சொந்த கிராமத்துக்கு வந்தார் சுபாஷ்.. ஆனால், இதற்கு சுபாஷின் அம்மா எதிர்ப்பு தெரிவித்தும் இருவரும் உறவை கைவிடவில்லை.
நேற்றுகூட ஸ்வேதாவும், சுபாஷூம் சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. திடீரென சண்டை வந்துவிட்டது.. ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த சுபாஷ், பக்கத்தில் கிடந்த அடுப்பு ஊதாங்குழலை எடுத்து வந்து ஸ்வேதாவை அடித்தார்.. பிறகு அம்மிக்கல்லையும் தூக்கி வந்து அடித்தார்.. இதில் ஸ்வேதா ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்த அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து ஸ்வேதா உடலை கைப்பற்றினர்.. சுபாஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.. அப்போது அவர் சொன்னதாவது: "நாங்க 2 பேரும் கணவன்- மனைவியாக வாழணும்னு முடிவு பண்ணிதான் இந்த ஊருக்கு வந்தோம்.. ஆனால், ஸ்வேதா திடீரென கணவன், குழந்தைகளை பார்க்க வேண்டும், வாழ வேண்டும் என்று சொல்லவும், எனக்கு கோபம் வந்துவிட்டது.. அதனால், அம்மிக்கல், ஊதாங்குழலால் அடித்து கொன்றேன்" என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications