கேரளா உள்ளாட்சித் தேர்தலில் 6 அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி.. ஜெ. நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 6 அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்காளர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அண்ணா தி.மு.க.வும் சில இடங்களில் போட்டியிட்டது.

இவர்களில் இடுக்கி மாவட்டத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரவீணா, உஷா, பாலகிருஷ்ணன் மற்றும் பாலக்காடு மாவட்டத்தில் போட்டியிட்ட ஹெலன்மேரி, ஸ்ரீரஞ்சனி, சரஸ்வதி ஆகிய 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனிடையே அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அக்கட்சி பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications