தர்மபுரி: அரசு மருத்துவமனையில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 பச்சிளம் குழந்தைகள் மரணம்
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில் 12 மணிநேரத்தில் 6 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலத்துறை சார்பில் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து வசதிகளுடன் இலவச ஆம்புலன்சும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் இருந்தும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி முதல் இன்று அதிகாலை 7 மணி வரை 12 மணி நேரத்தில் பச்சிளங் குழந்தைகள் பிரிவில் இருந்த6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
ஈச்சம்பட்டி, மருக்காளம்பட்டி, கோபிநாதம்பட்டி, பைசு அள்ளிபுதூர் மற்றும் ஓசூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களை சேர்ந்த குழந்தைகள் இறந்து விட்டனர். சிகிச்சை பெற்று வந்த 6 குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications