கனமழை: நாளையும் நாளை மறுநாளும் ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்
சென்னை: கனமழை வெள்ளம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை புறப்படும் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நாளை மறுநாள் மேலும் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கனமழை காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து

நாளை காலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- ஹஸ்ரத் நிஜாமுதீன் தூரந்தோ ரயில் (எண்.12269)
நாளை காலை 7.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- சந்திரகாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 02842)
நாளை இரவு 9.10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- புவனேஸ்வர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12829)
ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
நாளை மறுநாள்
திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம்- ஷார்மினார் எக்ஸ்பிரஸ் (எண்: 22641)
எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரஸ்(எண்: 16359 வழி: காட்பாடி, ரேணிகுண்டா)
ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் 22-ந் தேதியன்று திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 1.15 மணிக்குப் புறப்பட வேண்டிய திருநெல்வேலி- பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (எண்: 22620) ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications