6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை... பெரிய பாத்திரத்தில் உடல் மீட்பு... சிறுவன் கைது - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து வீட்டிற்குள் பெரிய பாத்திரத்தில் அடைத்து வைத்த 17 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் உடல் மீட்கப்பட்ட பாத்திரத்தின் அருகில் குங்குமம் கொட்டப்பட்டிருந்தது நரபலி சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications