தினகரனுக்கு 60 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: புது கணக்கு சொல்லும் நாஞ்சில் சம்பத்
தேனி: டிடிவி தினகரனுக்கு 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவளிப்பார்கள் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் ஒன்று சேர்ந்த கையோடு டிடிவி தினகரன் அவர்களுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார். முதலில் 19 எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து நாஞ்சில் சம்பத் தேனியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
யாரோ இட்ட கட்டளையை நிறைவேற்ற ஓபிஎஸ், இபிஎஸ் துடிக்கிறார்கள். டிடிவி தினகரன் தூசு படியா வானம். அவரை யாராலும் அழுக்கடைய செய்ய முடியாது.
இந்த விவகாரம் குறித்து ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். இல்லை என்றால் நீதிமன்றம் செல்வோம். தற்போது 21 எம்.எல்.ஏ.க்கள் டிடிவிக்கு ஆதரவாக உள்ளனர்.
இனி 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள். தமிழக முதல்வராக இருக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை. தமிழக அரசியலில் உள்ள ஒரே ஆண் பிள்ளை தினகரன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications