ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலில் முதியவர் கொலை: சைக்கோ கொலையாளி கைது
Subscribe to Oneindia Tamil
ஜோலர்பேட்டை: ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலில் 60 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவரின் மர்ம உறுப்பை கடித்து கொன்ற சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு இன்று காலை பயணிகள் ரயில் வந்தது. திருப்பத்தூர் அருகே ரயில் வந்த போது அதில் ஒரு பெட்டியில் வந்த முதியவருடன் வடமாநில இளைஞர் ஒருவர் தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த முதியவரை கீழே தள்ளி கடித்து கொலை செய்துவிட்டார்
கொலையாளியின் வெறிச்செயலை கண்டு பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஜோலார்பேட்டை போலீசார் அந்த வடமாநில இளைஞரை கைது செய்தனர். அவர் ஒரு சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications