நெல்லை: டெங்கு காய்ச்சலுக்கு 7 மாதக் கைகுழந்தை பலி – 10 பேர் மருத்துவமனையில்!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு சுரண்டை அருகே மேலகலங்கல் பகுதியில் 7 மாத ஆண் குழந்தை ஒன்று பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்ததால் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்றிரவு இரவு உயிரிழந்தது.

கடந்த வாரம் அதே பகுதயைச் சேர்ந்த 3 வயது குழந்தை உயிரிழந்ததால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் பலர் பலியாக நேரிடுமோ என்று அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
மேலகலங்கல், குறுந்தல்குழி பகுதியில் 100 க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பரவி உள்ள நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications