தகிக்கும் சட்டசபை... சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்எல்ஏக்கள் 8 பேரும் சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று சட்டசபையில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இந்க நிலையில் வழக்கம் போல சட்டசபைக் கூட்டம் தொடங்கிய உடன் சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக உறுப்பினர் 8 பேரும் கறுப்புத் துணியை வாயில் கட்டிக் கொண்டு சட்டசபைக்குச் சென்றனர்.

கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட்டை நீக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் 8 திமுக எம்எல்ஏக்களும் கோரினார்கள். ஆனால் சபாநாயகர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 8 திமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications