85 வயது மூதாட்டி கொலை.... நகைகளுக்காக கொலை செய்யப்பட்டாரா... ? வீடியோ
புதுவையில் 85 வயதான மூதாட்டியை நகைகளுக்காக கொள்ளையர்கள் கொலை செய்து, தூக்கில் மாட்டிச் சென்றுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை கொலை செய்து தூக்கிலிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகைகளுக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டிபாளையம்பகுதியைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி கிருஷ்ணவேணி. பிரான்சு நாட்டின் குடியுரிமை பெற்றவர். இவரை வீட்டில் கொலை செய்து கொள்ளையர்கள் அவரை புடவையில் தூக்கில் தொங்க விட்டுச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக செய்யப்பட்ட கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களிருக்குமா என்ற வகையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுவையில் அதிக அளவிலான கொலை மற்றும் கொள்ளை நடக்கின்றன என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் புதுவை முதல்வர் நாரயணசாமி, ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இருந்தபோதும் அங்கு தொழில் போட்டி, முன்விரோதம் காரணமாக நிறைய கொலைகள் நடந்து வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications