பழனி அருகே ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு.. சாலையோர கடைக்குள் பேருந்து புகுந்ததால் பரபரப்பு!
பழனி அருகே ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பேருந்து ஒன்று சாலையோர கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சாலையோர கடைக்குள் புகுந்த பேருந்து- வீடியோ
திண்டுக்கல்: பழனி அருகே ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பேருந்து ஒன்று சாலையோர கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி நால்ரோடு பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

இதானல் திடீரென சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதியது. மேலும் சலையோரத்தில் இருந்த கடைக்குள்ளும் பேருந்து புகுந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த விபத்தில் 7 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து வலிப்பால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications