குறட்டைக் கொடூரத்திலிருந்து தப்ப இது சூப்பர் ஐடியாவா இருக்கே?
Subscribe to Oneindia Tamil
சென்னை: குறட்டை.. இதைக் கேட்டாலே பலருக்கு டென்ஷன் வரும்.. பிபி ஏறும். ஆனால் ராத்திரி ஆனால் வீட்டுக்கு வீடு கொர் கொர்தான்.
கூர்க்கா முதல் ராப்பிச்சைக்காரன் வரை பலரும் தினசரி டார்ச்சர் செய்யப்படுவது இந்த குறட்டை சத்தத்தால் என்றால் குறட்டை விடுவோருடன் குடும்பம் நடத்துவோரின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

இந்த வீடியோவில் பாருங்கள். குறட்டை சத்தம் தாளாமல் ஒரு பெண் எப்படி தனது கணவனை விரட்டியடிக்கிறார் என்று. வித்தியாசமான ஐடியாவாகத்தான் இருக்கிறது. வீட்டுக்கு வீடு இதுபோல நடந்திருக்க வாய்ப்புள்ளது. என்றாலும் இது வித்தியாசமான ஐடியாதான்.
நீங்களும் பாருங்களேன்...
It's Just A Little Snoring. By (Like His page ) Theking_Ali ....
Posted by Young Paperboyz on Thursday, July 2, 2015
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications