ராமநாதபுரம் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகள்.. கழுத்தை நெரித்து கொன்ற தந்தை கைது!
ராமநாதபுரம் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்டபம்: ராமநாதபுரம் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சின்ன ரெட்டையூரணி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். 65 வயதான இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

மூத்த 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 30 வயதான 3வது மகள் ஞானசவுந்தரிக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை செந்தில் குமார் கண்டித்தும் கேட்காமல் ஞானசவுந்தரி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
இதனை பார்த்த செந்தில்குமார், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்ததில் ஞானசவுந்தரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.
செல்போனில் பேசியதற்காக மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications