ஒரு மோடி ரசிகரின் கதை.. வாட்ஸ் ஆப்பில் ஒரு கலகல!
சென்னை: வாட்ஸ் ஆப்பில் ஒரு புது கலகல காமெடிக் கதை உலா வந்து கொண்டுள்ளது. இது ஒரு மோடி ரசிகரின் கதை என்று தலைப்பிட்டு வரும் அந்தக் காமெடிக் கதையை நீங்களும் படியுங்கள் மக்களே...!
ஒரு மோடி ரசிகரின் கதை
14 மாதங்களுக்கு முன்பு நரேந்திர மோடி பிரதமர் ஆவதைக் கண்டு ஆனந்தக் கூத்தாடி மயங்கி விழுந்து கோமாவுக்கு போன மோடியின் அதி தீவிர ரசிகர் ஒருவர் நேற்று மயக்கத்திலிருந்து எழுந்தார்

எழுந்தவர் அருகிலிருந்த மருத்துவரிடம்.......
- டாக்டர், ஊழலற்ற இந்தியாவுல இருக்கறது உங்களுக்கு எப்படி இருக்குது?
- ராகுல்,ராபர்ட் வதேரா, சோனியா எல்லாரும் சிறையில் இருக்காங்களா? அல்லது இத்தாலிக்குத் தப்பி ஓடிட்டாங்களா?
- சுவிஸ் வங்கிகளில் இருந்து நம்ம நாட்டுக்கு எவ்வளவு கறுப்புப் பணம் திரும்பி வந்தது?
- ஒவ்வொரு இந்தியரும் மோடியிடமிருந்து 15 லட்சங்கள் பெற்ற பிறகு, ‘வறுமை' சுத்தமா ஒழிஞ்சிருக்குமே?
- அமெரிக்க டாலரின் மதிப்பு 35 ரூபாய்க்கு வந்துடுச்சா?
- பெட்ரோல், டீசல், கேஸ், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு எல்லாம் விலை குறைஞ்சி எல்லோரும் சந்தோஷமா இருக்காங்களா?
- பாகிஸ்தான் பயந்து நடுங்கி, தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி இருக்கனுமே?
- விவசாயிகள்கிட்ட இருந்து காங்கிரஸ் அபகரித்த நிலங்களை மோடி அவங்ககிட்டயே திருப்பிக் கொடுத்திருப்பாரே? அதனால விவசாயிகள் எல்லாம் மகிழ்ச்சியா இருப்பாங்களே?
மோடியின் ரசிகரிடமிருந்து சரமாரியாக இவ்வளவு கேள்விகளைச் சமாளிக்க முடியாமல்.....
அய்யோ... பாவம்
மருத்துவர் கோமா நிலைக்குப் போய்விட்டார்!..
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications