"பரணி"என்ற நேர்மையானஒரு நல்ல மனிதன் அடையாளம் காட்டப்பட்டான்.. சொல்கிறார் எஸ்வி சேகர்!
நடிகர் பரணி பிக்பாஸ் குடும்பத்தினரின் டார்ச்சரால் நேற்று வெளியேற்றப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: நடிகர் பரணி பிக்பாஸ் குடும்பத்தினரின் டார்ச்சரால் நேற்று வெளியேற்றப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பரணி இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, அவர் பைத்தியக்காரர் என்றும் பிக்பாஸ் குடும்பத்தினர் குற்றம்சாட்டி அவரை ஒதுக்கி வைத்தனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பரணி நேற்று சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றார்.

இதையடுத்து விதிகளை மீறியதாக அவர் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் குடும்பத்தினரின் டார்ச்சர் தாங்காமல்தான் அவர் வெளியே செல்ல விரும்பினார் என்பது பார்த்த பொதுமக்கள் அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது.
பரணி வெளியேறுவதற்கு பிக்பாஸ் குடும்பத்தினரின் டார்ச்சரே காரணம் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் எஸ்வி சேகர் பரணி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
BIG BOSS "பரணி"என்ற நேர்மையானஒரு நல்ல மனிதன் அடையாளம் காட்டப்பட்டான். God Bless.
— S.VE.SHEKHER (@SVESHEKHER) July 10, 2017
அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் "பரணி"என்ற நேர்மையான ஒரு நல்ல மனிதன் அடையாளம் காட்டப்பட்டான். அவருக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் என எஸ்வி சேகர் பதிவிட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications