மீன் பிடிக்க சென்று பரிதாபம்.. வேலூர் விருதம்பட்டு பாலாற்றில் மூழ்கி ஒருவர் பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் விருதம்பட்டு பாலாற்றில் மூழ்கி ஒருவர் பலி ஆகி இருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் விருதம்பட்டு பாலாற்றில் கொஞ்சமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதில் நிறைய மீன்கள் இருப்பதால் சிலர் இறங்கி மீன் பிடிப்பது வழக்கம்.

A man dies after drowned in water in Vellore

இதில் மீன் பிடிக்க ராஜேஷ் (35) என்பவர் இறங்கியுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலி அடைந்தார்.

தற்போது இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A man named Rajesh, 35, dies after drowned in water in Vellore. He is body taken to hospital for examination.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற