+2 மாணவிக்கு 17 இடங்களில் கத்தி குத்து... கொலைவெறி இளைஞர் கைது
மானாமதுரை : 12 ஆம் வகுப்பு மாணவியை வழிமறித்து அவரது உடலில் 17 இடங்களில் கத்தியால் குத்திய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிப்பவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சோமாத்தூரைச் சேர்ந்த இவர் நேற்று (புதன்கிழமை) மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

காந்தி சிலை அருகே மாணவி வந்த போது, அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மாணவியின் உடலில் 17 இடங்களில் கத்தி குத்து விழுந்தது.
இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த பொதுமக்கள், கொலை வெறி இளைஞரை பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது, அவரது பெயர் சந்திரசேகரன் என தெரிய வந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர். படுகாயம் அடைந்த மாணவி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications