மருத்துவ மேற்படிப்புக்கு புதிய கட் ஆப் மதிப்பெண் அறிவிப்பு
மருத்துவ மேற்படிப்புக்கு புதிய கட் ஆப் மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மருத்துவ மேற்படிப்புக்கு புதிய கட் ஆப் மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட் ஆப் மதிப்பெண்கள் மத்திய குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனை பெற்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பொதுப்பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் 262 இருந்து 320 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடிகள் இதரபிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் 225 லிருந்து 280 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான கட் ஆப் மதிப்பெண் 244 இருந்து 299 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் புதிய கட் ஆப் மதிப்பெண் அனுமதியுடன் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர்கள் 3000 வங்கி வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications