திமுக 25 தொகுதிகளை கைப்பற்றும்: ஆ.ராசா நம்பிக்கை
பெரம்பலூர்: லோக்சபா தேர்தலில் திமுக 25 இடங்களில் வெல்லும் என்று அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் நீலகிரி லோக்சபா தொகுதியின் வேட்பாளருமான அ.ராசா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆ.ராசாவின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் வேலூரில் உள்ளது. இங்குள்ள அரசு பள்ளி வாக்கு சாவடியில் இன்று காலை வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

25 தொகுதிகளில் வெற்றி
தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவாக வாக்களித்து வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும். வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கும் முயற்சியில் அ.தி.மு.க. இறங்கி உள்ளது.
பணப்பட்டுவாடா
எனது நீலகிரி தொகுதியில் ஓட்டுக்கு ரூ.300, ரூ.400, ரூ.1000 என அ.தி.மு.க.வினர் கொடுத்துள்ளனர். அத்திக்கடவு என்ற கிராமத்தில் மக்கள் பணத்தை வாங்க மறுத்ததால் அங்குள்ள கோவில் உண்டியலில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்பது தெரியவில்லை என்றார்.
நெல்லை அதிமுக வேட்பாளர்

நெல்லை அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி பிரபாகரன், கீழப்பாவூரில் உள்ள நாடார் இந்து மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications