செகண்ட் ஒய்ஃப் கிட்ட வாங்க... வந்தா வெட்டுவோம்... அய்யோ குழப்புறாங்களே!
சென்னையில் சலூன் கடை ஒன்று வந்தா வெட்டுவோம் ன்ற வித்தியாசமான பெயரை கொண்டுள்ளது.
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வந்தா வெட்டுவோம் என்ற பெயருடன் கூடிய சலூன் கடை கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல் செகன்ட் ஒய்ஃப் என்ற ஒரு ஹோட்டலும் வித்தியாசமான பெயருடன் கலக்குகிறது.
தற்போது அனைத்திலும் புதுமை புகுத்தி வரும் நிலையில் கடைகளுக்கு பெயர் வைப்பதிலும் அவர்கள் செய்யும் தொழிலுடன் சின்க் ஆகும்படி ஒரு பெயரை வைப்பதை இப்போது பேஷனாகிவிட்டது.

பொதுவாக சினிமா படங்களுக்குத்தான் வித்தியாசமான பெயர்களை வைப்பர். ஆனால் நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு சலூன் கடைக்கு வந்தா வெட்டுவோம் என்ற பெயரை வைத்துள்ளனர். அப்ப வராட்டி திட்டுவாங்களோ என்று சமூக வலைதளத்தில் இதை வைத்து கலகலப்பாக ஓட்டி வருகின்றனர்.
வீட்டு சாப்பாடு இல்லாவிட்டால் ஹோட்டல் சாப்பாடு என ஆண்கள் அடிக்கடி கூறுவர். இது மனைவிக்கும் பொருந்தும். அதே பெயரை கொண்டு ஒரு ஹோட்டல் இருந்தால் எப்படி இருக்கும்.

ஆம். செக்ண்ட் ஒய்ஃப் என்பதுதான் ஹோட்டலின் பெயர். இது எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் ஆந்திரா ஸ்டைல் ரெஸ்டாரன்ட் என்று அதன் பெயர் பலகையில் போடப்பட்டுள்ளது.
இந்த செகண்ட் ஒய்ஃப் ஹோட்டலை வைத்து ஏற்கனவே சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications