திருப்பூரில் மாணவர் மரணம்... தனியார் மருத்துமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் - வீடியோ
மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மாணவர் மரணமடைந்தார் எனக் கூறி, உறவினர்கள் அந்த மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு உண்டானது.
திருப்பூர்: திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் மூலம் மாணவர் இறந்ததாகக் கூறி பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மகன் சந்தோஷ் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து வந்தான். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தோஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து சந்தோஷை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர், நரம்பு ஊசி போட்டுள்ளார். சிறுது நேரம் கழித்து சந்தோஷ் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே மூர்ச்சையாகி சந்தோஷ் மரணம் அடைந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையே சந்தோஷ் மரணத்துக்குக் காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications