தொப்பிக்கு மேல் குக்கர்... ரண களத்திலும் கலகலக்கும் தினகரன் அடிப்பொடிகளின் ஓட்டு வேட்டை
ஆர்கே நகரில் தினகரனின் சின்னங்களான தொப்பி மற்றும் குக்கர் ஆகியவற்றை கொண்டு ஆதரவாளர் ஒருவர் ஓட்டு கேட்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகார்களுக்கு கிடையிலும் தினகரனின் அடிபொடிகளின் ஓட்டு வேட்டை கலகலப்பாக இருக்கிறது.
ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முதல் பெரும்பாலான இடங்களில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன. இன்றைய தினம் தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆளும் கட்சி, தினகரன் அணி மீது புகார்கள் எழுந்தன.

இந்த ரணக்களத்திலும் ஆர்கே நகரில் பிரசாரத்துக்கு குறைவில்லாமல் களைகட்டி வருகிறது. ஆர்கே நகரில் தினகரனின் ஆதரவாளர் ஒருவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் தலையில் குக்கரை தொப்பி போல் கவிழ்த்திருந்தார். இன்னும் உற்று பார்த்தபோது குக்கருக்கு அடியில் தொப்பியும் போட்டிருந்தார்.
குக்கர் சின்னம் தற்போதைய தேர்தலில் தினகரனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தொப்பி சின்னமோ கடந்த ஏப்ரல் மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் தேர்தலின் போது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த முறையும் தொப்பி சின்னம் கேட்டபோது அவருக்கு குக்கர் சின்னம்தான் கிடைத்துள்ளது.
இன்னும் ஓரிரு நாள்களில் தேர்தலே ரத்தாகும் என கூறப்படும் நிலையில் இதுபோல் சுவாரஸ்யமாக சிலர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications