For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை சேப்பாக்கத்தில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்து.. இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

Google Oneindia Tamil News

சென்னை: சேப்பாக்கத்தில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை சேப்பாக்கம் அருகே சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற மற்றொரு நபர் படுகாயமடைந்தார்.

A two wheeler hits center median in Chennai Chepak youth died on the spot

அவரை மீட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

English summary
A two wheeler hits center median in Chennai Chepak youth died on the spot. another person injured severely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X