இதுதான் தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம்.... ஒரு "கலாய்" வீடியோ!
சென்னை: கேரள சட்டசபையில் ஆளுநர் உரையின்போது நடந்த காட்சிகளை வைத்து ஒரு கலாய் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்க்கும் ஒவ்வொருவரையும் சிரிக்க வைத்துள்ளனர் இந்த கலாய் வீடியோவை தயாரித்தவர்கள். வாட்ஸ் ஆப்பில் இது வலம் வருகிறது.
ஆளுநர் சதாசிவம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் அவையில் உட்கார்ந்துள்ளனர். எதிர்க்கட்சியினர் யாரையும் காணவில்லை. சபையே காற்றோட்டமாக காணப்படுகிறது.
சதாசிவம் "தம்" கட்டிப் பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் முதல்வர் உள்பட பல அமைச்சர்களும் தூங்கி வழிகிறார்கள்.. பேக்கிரவுண்டில் கண்ணே கலைமானே பாட்டு!
தமிழக சட்டசபைக் கூட்டத்தை ஜஸ்ட் ஒரு விநாடி நினைத்துப் பாருங்கள்.. இதையும் பாருங்கள்.. ஜெயலலிதா சபையில் இருக்கும்போது ஒரு
கொட்டாவி விட முடியுமா... இதுதாங்க தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம்!!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications