மதுரை மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்.... 1 வாரம் இருளில் மூழ்கிய கிராமம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் ஒரு வாரமாக மின்சாரமே இல்லாமல் அங்குள்ள கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மங்களாம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டுள்ளது. பழுதை சரிசெய்ய டிரான்ஸ்பார்மரில் இருந்து பாகங்களை எடுத்துச் சென்ற மின்வாரிய அதிகாரிகள் இன்னும் கிராமத்திற்கு திரும்பவில்லையாம்.












Click it and Unblock the Notifications