பெரியப்பா செய்யும் செயலா இது.. கல்பாக்கத்தில் காமவெறி அண்ணனை குத்திக் கொன்ற தம்பி
காஞ்சிபுரம் அருகே மகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த அண்ணனை தம்பி சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்: மகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த அண்ணனை தம்பி சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் ஹரிகரன். சென்டரிங் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஹரிஹரனுக்கு திருமால் என்ற அண்ணன் உள்ளார். திருமால் மனைவியை பிரிந்து மகள் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார்.

தகாத முறையில் நடந்த அண்ணன்
கடந்த 2016ஆம் ஆண்டு வீட்டில் ஹரிகரனின் மகள் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த பெரியப்பாவான திருமால், மகள் என்றும் பாராமல் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

சிறையில் அடைப்பு
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறி கதறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமாலை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

மன உளைச்சலில் தம்பி
மகளிடம் உடன் பிறந்த அண்ணனே தகாத முறையில் நடந்ததை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளான ஹரிஹரன், வீட்டை காலிசெய்துவிட்டு குடும்பத்துடன் வேறு ஊருக்கு சென்று விட்டார்.

கொலை செய்ய திட்டம்
ஆனாலும் அண்ணன் மீது ஆத்திரத்தில் இருந்த ஹரிஹரன் திருமாலை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்கான நேரம் எப்போது வரும் என காத்திருந்தார் ஹரிஹரன்.

குத்தி கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமால் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஹரிஹரன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த திருமால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications