மதுரை அருகே காதலுக்கு உதவிய வாலிபர் வெட்டிக்கொலை - வீடியோ
மதுரை: மதுரை அருகே டூவீலரில் வந்த 3 வாலிபர்களை மற்றொரு டூவீலரில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியதில் வாலிபர் ஒருவர் பலியானார். காதல் தகராறில் இக்கொலை நடந்தது தெரியவந்துள்ளது. மதுரை அருகே சக்கிமங்கலத்தைச் சேர்ந்த ராஜன் மகன் முத்துமாணிக்கம் ,25. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், தனது நண்பர்கள் சவுந்தரபாண்டி, முனீஸ்வரன் ஆகியோருடன் சக்கிமங்கலத்திலிருந்து வண்டியூர் தீர்த்தக்காடு நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், திடீரென வழி மறித்தது. தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் முத்துமாணிக்கத்தை சரமாரியாக வெட்டியது. இதில் முத்துமாணிக்கம் பரிதாபமாக இறந்தார். சவுந்தரபாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை, அவரது பெற்றோருக்கு தெரியாமல் தனது நண்பருக்கு திருமணம் செய்து வைத்து முத்துமாணிக்கம் உதவி இருக்கிறார். இதற்கு பழிவாங்கும் வகையிலேயே கும்பல் முத்துமாணிக்கத்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications