அட... முதல்வர் ஓ.பி.எஸ். வீட்டுக்குள் நுழைந்து ஆம் ஆத்மியினர் போராட்டம்!
சென்னை: நெல்லை வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்குள் நுழைந்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையைச் சேர்ந்த வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்புதான் காரணம் எனக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர்களை கைது செய்தனர்.
இருப்பினும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் கைது செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை. இந்த தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினர் 20 பேர் திடீரென முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் காவலை மீறி உள்ளே நுழைந்த ஆம் ஆத்மி கட்சியினர் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.
ஆம் ஆத்மியினர் உள்ளே நுழைந்த போது வீட்டுக்குள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications