மகாத்மா அப்துல் கலாம் ! - ரஜினிகாந்த் புகழஞ்சலி
Subscribe to Oneindia Tamil
அப்துல் கலாம் ஒரு மகாத்மா, அவர் காலத்தில் வாழ்ந்தது ஆசீர்வாதம், என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
டாக்டர் அப்துல் கலாம் மரணத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் விடுத்துள்ள இரங்கல்:
மகாத்மா காந்தி, காமராஜர், பாரதியார் அவர்களை எல்லாம் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் மகாத்மா கலாமுடன் வாழ்ந்த ஆசீர்வாதம் கிடைத்தது.

எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சிகரம் தொட்டவர். பல கோடி மக்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்தவர்.
கோடான கோடி மாணவர்கள் உள்ளங்களில் குடி கொண்டவர். அவர்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்.
நம்மைப் போலவே கடவுளுக்கும் கலாம் மீது அன்பு அதிகம். அதனால்தான் தன்னிடம் அழைத்துக் கொண்டார்.
இவ்வாறு ட்விட்டரில் ரஜினி கூறியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications