காவிரி விவகாரம்: கவிக்கோ அப்துல்ரகுமானின் "இந்தியா ஒரே நாடா?" ஆவேச கவிதை
சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு நீர் திறக்கக் கூடாது என கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெறுவது குறித்து கவிக்கோ அப்துல்ராகுமான் கொந்தளித்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் இன்று தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கவிக்கோ அப்துல்ரகுமான் சற்றுமுன் அழைத்து, காவிரி விகாரம் பற்றி தன் ஆதங்கத்தைப் பகிர்ந்தார்.
கூடவே அது குறித்தான ஒரு கவிதையையும் சொன்னார். அதை இங்கே பகிர்கிறேன்.
இந்தியா ஒரே நாடா?
-கவிக்கோ அப்துல்ரகுமான்

ரத்தம்
எனக்கு மட்டும்தான்
சொந்தம் என்று
இதயம் சொன்னால்
உடல் என்ன ஆகும்?
திருமணமான பிறகும்
பெண்
பிறந்தகத்தில்தான்
இருக்கவேண்டும்
என்று சொன்னால்
கணவன் கதி என்ன?
எனக்கொரு சந்தேகம்
கர்நாடகம்
இந்தியாவில்தான் இருக்கிறதா?
தமிழ்நாடும்
இந்தியாவில்தான் இருக்கிறதா?
இந்தியா என்பது
ஒரே நாடுதானா?
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications