"என் குழந்தைகளை நானே கொன்று விட்டேனே, காமம் என் கண்ணை மறைத்து விட்டதே" போலீஸிடம் புலம்பிய அபிராமி
Recommended Video

சென்னை: "என் குழந்தைகளை நானே கொன்று விட்டேனே, அந்த அளவுக்கு காமம் என் கண்ணை மறைத்துவிட்டதே" என்று போலீஸாரிடம் அழுது புலம்பியுள்ளார் அபிராமி.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி. இவருக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இரு மாதங்கள் என்றாலும் அந்த கள்ளக்காதலை விட அபிராமிக்கு மனமில்லை. இதனால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார். இதையடுத்து பைக்கை கோயம்பேட்டில் விட்டுவிட்டு திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் தப்பி சென்றார்.
இதனிடையே கள்ளக்காதலன் சுந்தரத்தை போலீஸார் பிடித்தனர். இதையடுத்து நாகர்கோவிலுக்கு மாறுவேடத்தில் சென்ற போலீஸார் அவரை வைத்தே அபிராமியை பிடித்தனர்.
போலீசார் அபிராமியை கைது செய்த போது "தெரியாமல் தவறு செய்து விட்டேன். என் குழந்தைகளை நானே கொன்று விட்டேனே, காமம் என் கண்ணை மறைத்து விட்டதே" என்று அழுது புலம்பினார்.
இரு உயிர்கள் போய் விட்டது . குடும்பத்தினரின் மானமும் கப்பலேறி விட்டது. இப்ப அழுது என்ன புண்ணியம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications