ஃபுல் மேக்-அப்.. டப்ஸ்மேஷில் கலக்கிய அபிராமி.. வைரல் வீடியோ
அபிராமி டப்ஸ்மேஷ்கள் வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: இரக்கமற்று குழந்தைகளை கொன்று, தமிழகத்தையே நான்கு நாட்களாக நாறடித்து கொண்டிருக்கும் அபிராமியின் டப்ஸ்மேஷ்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
கள்ளக் காதல் மோகம் தலைக்குமேல் ஏறி, பெற்ற பிள்ளைகளையும் கொன்ற கொடூரமான இந்த அபிராமியை கேரளாவிற்கு தப்பித்துச் சென்ற முயன்றபோது நாகர்கோவிலில் போலீசார் கைது செய்தனர்.
இவரை பிடிப்பதற்காக மூன்று ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையே அமைக்கப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட அபிராமியை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

புழலில் சிறை
அந்த விசாரணையில் அபிராமி அளித்த ஒவ்வொரு விஷயமும் தமிழக மக்களையே தூக்கி வாரி போட செய்தது. இப்படியுமா சில பெண்கள் இருப்பார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது போல அபிராமியின் வாக்குமூல வார்த்தைகள்!! இப்போது புழலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

டப்ஸ்மேஷ்
இந்நிலையில், அபிராமி கடந்த காலங்களில் சில டப்ஸ்மேஷ்களை எடுத்துள்ளார். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பல வண்ண உடைகளில் இருக்கிறார். ஃபுல் மேக்கப்பில் தென்படுகிறார்.

ஃபுல் மேக்கப்
கையில் நெயில் பாலிஷ், கண்களில் பட்டை பட்டையாக மை, பார்த்தவுடன் பளிச்சென தெரியும்படி லிப்ஸ்டிக் என்று சினிமா நடிகைகளையே மிஞ்சும் வண்ணம் கலர்ஃபுல்லாக இருக்கிறார். பிறகு டப்ஸ்மேஷில் வாயசைத்து தன் நடிப்பையும் கொட்டியுள்ளார்.

அளவுகடந்த மோகம்
அபிராமிக்கு இருந்தது எல்லாமே மோகம்தான்... அது காமம் ஆகட்டும், ஆண்களை சுண்டி இழுக்க செய்யும் அலங்காரம் ஆகட்டும், நடிப்பின் மீது கொண்ட சினிமா ஆகட்டும்!! இதில், அலங்காரம், சினிமா ஆசை கூட இயல்பானதுதான். ஆனால் அளவு கடந்த காம மோகத்துக்கு அடிமையாகி போனால் கடைசியில் இப்படி களி தின்னும் நிலைமைக்கு ஆளாக வேண்டியதுதான்!
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications