தொழில்நுட்பக் கோளாறு... 117 பயணிகளுடன் அபுதாபி புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னை திரும்பியது
சென்னை: 117 பயணிகளுடன் அபுதாபி புறப்பட்ட விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.
இன்று காலை சென்னையிலிருந்து அபுதாபி செல்ல எதிஹாட் விமானம் ஒன்று 117 பயணிகளுடன் தயாரானது. விமான நிலையத்திலிருந்து விமானம் மேலெழும்பத் தொடங்கிய போது விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.

உடனடியாக இது தொடர்பாக விமான நிலையத்துக்குத் தகவல் தெரிவித்த விமானி, பத்திரமாக விமானத்தை சென்னை விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறக்கினார்.
பின்னர், விமானத்திலிருந்து பயணிகள் வெளியேற்றபப்ட்டனர். அவர்களுக்குத் தேவையான தங்கும் வசதிகள் விமான நிலைய அதிகாரிகளால் ஏற்பாடு செய்யபப்பட்டது.
சமீபகாலமாக விமான விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விமானியின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications